கொரோனா விவகாரத்தை கையாளுவதில் டிரம்ப் மோசமான தோல்வி - ஒபாமா

0 1899
கொரோனா விவகாரத்தை கையாளுவதில் அதிபர் டிரம்ப் மோசமான தோல்வியை சந்தித்து விட்டதாக அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஒபாமா மீண்டும் குற்றஞ்சாட்டி உள்ளார்.

கொரோனா விவகாரத்தை கையாளுவதில் அதிபர் டிரம்ப் மோசமான தோல்வியை சந்தித்து விட்டதாக அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஒபாமா மீண்டும் குற்றஞ்சாட்டி உள்ளார்.

அமெரிக்காவில் கறுப்பினத்தவர்கள் அதிகம் படிக்கும் பல கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களின் பட்டமளிப்பு விழாவில் காணொலி காட்சி வாயிலாக அவர் உரையாற்றினார். அப்போது இந்த குற்றச்சாட்டை கூறிய அவர், குறைந்தது, கொரோனாவை கட்டுப்படுத்துவது போல நடிக்கக்கூட தெரியவில்லை என டிரம்பை சூசமாக சாடினார்.

ஆட்சியாளர்களின் முகத்திரைகளை கொரோனா தொற்று அம்பலப்படுத்தி விட்டதாக கூறிய அவர்,  அமெரிக்காவின் மானத்தை வாங்கும் வகையில் தாறுமாறான கேள்விகளை ஆட்சியில் இருப்பவர்கள் எழுப்புவதாகவும் டிரம்பை மறைமுகமாக குத்திக்காட்டினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments