எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் பாகிஸ்தான் படையினர் அத்துமீறி தாக்குதல்

0 1966

ஜம்மு-காஷ்மீரில் எல்லை கட்டுப்பாடு கோட்டு பகுதி நெடுகிலும் பாகிஸ்தான் படையினர் இன்று காலை அத்துமீறி தாக்குதல் நடத்தியதால் பதற்றம் நிலவுகிறது.

பூஞ்ச் மாவட்டம் தேக்வார் செக்டாரில் உள்ள எல்லை கட்டுப்பாடு கோட்டு பகுதி நெடுகிலும் பாகிஸ்தான் படையினர் சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளனர். இதையடுத்து இந்திய ராணுவ வீரர்களும் பாகிஸ்தான் படையினருக்கு தகுந்த பதிலடி கொடுத்துள்ளனர். இந்த தாக்குதல்களில் இருதரப்பிலும் சேதம் எதுவும் ஏற்பட்டதா என்பது குறித்து தகவல் இல்லை.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments