ஜிபி நிறுவனத்தை 3035 கோடி ரூபாய்க்கு விலைக்கு வாங்கியது பேஸ்புக்

0 2666
ஜிபி நிறுவனத்தை 3035 கோடி ரூபாய்க்கு விலைக்கு வாங்கியது பேஸ்புக்

பேஸ்புக் நிறுவனம் ஜிபி நிறுவனத்தை மூவாயிரத்து 35 கோடி ரூபாய்க்கு விலைக்கு வாங்கியுள்ளதாக அறிவித்துள்ளது.

கிராபிக்ஸ் இன்டர்சேஞ்ச் பார்மேட் எனப்படும் GIF படங்களை உருவாக்கிவரும் நிறுவனமான ஜிபி, பேஸ்புக், மெசஞ்சர், வாட்ஸ்ஆப், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றுக்கு அவற்றை வழங்கி வருகிறது.

ஜிபியின் படங்களில் பாதி பேஸ்புக் பயனாளர்களால் பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில் ஜிபி நிறுவனத்தை மூவாயிரத்து 35 கோடி ரூபாய்க்கு பேஸ்புக் நிறுவனம் விலைக்கு வாங்கியுள்ளது. ஜிபி பணியாளர்கள் இன்ஸ்டாகிராம் குழுவினரோடு இணைந்து பணியாற்றுவார்கள் எனக் கூறப்படுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments