ஹைதராபாதில் நான்கு மண்டலங்களைத் தவிர வேறு எங்குமே கொரோனா இல்லை -சந்திரசேகர ராவ்

0 2105

ஹைதராபாதில் நான்கு மண்டலங்களைத் தவிர வேறு எங்குமே கொரோனா தொற்று இல்லை என்று அம்மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார்.

தெலுங்கானாவில் நேற்று ஒரே நாளில் 40 பேருக்கு தொற்று பரவியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.பாதிக்கப்பட்டு சிகிச்சைபெறுவோர் எண்ணிக்கை இதனால் ஆயிரத்து 454 ஆக உயர்ந்துள்ளது.

இதில் குணமடைந்தவர்கள் போக மீதம் 461 பேர் சிகிச்சை பெற்று வருவதாக அம்மாநில சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. நேற்று வரை 34 பேர் உயிரிழந்ததாகவும் அரசு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments