கடும் பின்னடைவை சந்தித்துள்ள நாட்டின் ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகம்

0 749

நாட்டின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வர்த்தகம் முன் எப்போதும் இல்லாத வகையில் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது.

கொரோனா ஊரடங்கு காரணமாக உற்பத்தி முடங்கியுள்ள நிலையில், இது பொருளாதாரத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், கடந்த 30 வருடங்களில் இல்லாத வகையில், நடப்பு ஆண்டில் ஏப்ரல் மாதத்தில் மட்டும் ஏற்றுமதி 60 சதவீதமும், இறக்குமதி 59 சதவீதமும் பின்னடவை சந்தித்துள்ளது.

தங்க நகைகள், தோல் மற்றும் கைவினை பொருட்கள், கார்பெட் ஆகியவை ஏற்றுமதியில் குறைந்துள்ளன. அதேபோன்று, கடல் முத்துக்கள், விலையுயர்ந்த கற்கள், கந்தகம், இரும்பு பைரட்டுகள் ஆகியவை இறக்குமதியில் குறைந்துள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments