மீண்டும் மும்பைக்கு வரமாட்டோம்-புலம் பெயர் தொழிலாளர்கள்

0 3740

ஊரடங்கு காலத்தில் மகாராஷ்டிர அரசு தங்களுக்கு எந்த உதவியும் செய்யவில்லை என குற்றம் சாட்டிய புலம் பெயர் தொழிலாளர்கள் மீண்டும் அங்கு வரப் போவதில்லை என தெரிவித்தனர்.

சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்தில்  நீண்ட வரிசையில் நின்ற அவர்கள், ஊரடங்கு காலத்தில் நரக வேதனையை அனுபவித்ததாக வேதனை தெரிவித்தனர்.

உத்தரப் பிரதேசம், பீகார் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த இவர்கள் கடந்த 5 ஆம் தேதி முதல் ஷ்ராமிக் ரயில்களில் பயணம் செய்ய பதிவு செய்ததாகவும் தெரிவித்துள்ளனர். தாராவி, குர்லா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து இவர்கள் சிறப்பு பேருந்துகள் வாயிலாக ரயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments