சென்னையில் துவங்கியது 50 லட்சம் மாஸ்க்குகள் வழங்கும் பணி - ராதாகிருஷ்ணன்

0 544
சென்னையில் 50 லட்சம் மாஸ்க்குகள் வழங்கும் பணி துவங்கியது

சென்னையில் ஏழை எளிய மக்களுக்கு 50 லட்சம் மாஸ்க்குகள் வழங்கும் பணி துவங்கியுள்ளதாகவும், இன்னும் 10 நாட்களுக்குள் வழங்கப்படும் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.

கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

தொற்று அதிகம் உள்ள பகுதியில் மக்களுக்கு சத்தான உணவுகளை வழங்கி, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments