பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மையங்கள் தயார்நிலையில் உள்ளது-அமைச்சர் செங்கோட்டையன்

0 1929

பத்தாம் வகுப்பு தேர்வுக்கு பொதுத்தேர்வு மையங்கள் தயார்நிலையில் உள்ளதாகவும், தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் உள்ள மாணவர்களுக்கு அப்பகுதியிலேயே தேர்வு மையங்கள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே 60 ஆயிரம் குடும்பங்களுக்கு காய்கறி தொகுப்புகள் வழங்கும் நிகழ்வை தொடங்கி வைத்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் பன்னிரண்டாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி பாதிக்காது என்றும் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments