மின்சார கார்களின் பாட்டரிகளை நீண்ட காலம் உழைக்கும் வகையில் அறிமுகம் செய்ய டெஸ்லா திட்டம்

0 1298

மின்சார வாகன கார்களின் பாட்டரிகளைத் தயாரிக்கும் முன்னணி நிறுவனமான டெஸ்லா, மில்லியன் மைல் பயணத்திற்கான பாட்டரிகளை தயாரிப்பதில் மும்முரம் காட்டி வருகிறது.

Jeff Dahn தலைமையிலான விஞ்ஞானிகள் குழு 24 ஆண்டுகளாக பாட்டரிக்கான ஆராய்ச்சி செய்து வரும் திட்டத்திற்கு நிதியுதவி அளிக்க கடந்த 2016ம் ஆண்டில் டெஸ்லா நிறுவனம் முன்வந்தது. இந்நிலையில், டல்ஹவுசி பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் இதன் தலைமை நிர்வாகியான எலான் மஸ்க், பாட்டரி நிபுணர்களிடம் கலந்துரையாடினார்.

குறைந்த விலையில் மிக நீண்ட காலம் நீடிக்கும் பாட்டரி தயாரிப்பில் ஈடுபட்டுள்ள இந்நிறுவனம், அடுத்த ஆண்டு சீனாவில் இந்த பாட்டரிகள் அறிமுகம் செய்ய உள்ளது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments