இஸ்ரேலிய ராணுவத்தால் கொல்லப்பட்ட பாலஸ்தீனிய சிறுவன்

0 648

இஸ்ரேலிய ராணுவத்தால் கொல்லப்பட்ட பாலஸ்தீனிய சிறுவனின் இறுதி ஊர்வலத்தில், ஆயிரக்கணக்கோர் கலந்து கொண்டு, இஸ்ரேல் அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

முன்னதாக, இருநாட்டு எல்லையில், சோதனையில் ஈடுபட்டிருந்த இஸ்ரேல் ராணுவத்தினர் மீது, பாலஸ்தீனிய இளைஞர்கள், கற்கள் மற்றும் கையெறி குண்டுகளால் தாக்கியதை தொடர்ந்து, ராணுவத்தினர் நடத்திய பதில் தாக்குதலில், ஒரு பாலஸ்தீனிய சிறுவன் உயிரிழந்தான்.

அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ, இஸ்ரேல் வருவதற்கு ஒரு சில மணிநேரங்கள் முன் இந்த சம்பவம் நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments