டெல்லி ஏர் இந்தியா தலைமையகத்தில் பணியாளர் ஒருவருக்கு கொரோனா

0 876

டெல்லியில் இருக்கும் ஏர் இந்தியாவின் தலைமை அலுவலகத்தில், பணியாளர் ஒருவருக்கு தொற்று உறுதியானதை அடுத்து பாதுகாப்பு நடவடிக்கையாக அலுவலகம் 2 நாட்களுக்கு மூடப்பட்டது.

டெல்லி குருத்வாரா ரகப்கஞ்ச் சாலையில் ஏர் இந்தியாவின் தலைமை அலுவலகம் உள்ளது. அலுவலர்கள், வருகையாளர்கள் என எப்போதும் அங்கு 200 க்கும் குறைவில்லாத ஆட்களின் நடமாட்டம் காணப்படும். இந்த நிலையில் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் அது பலருக்கு பரவியிருக்கும் ஆபத்து உள்ளதாக கருதப்படுகிறது. இதை அடுத்து அலுவலகத்தில் கிருமிநீக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதுடன் நிர்வாக இயக்குநர் பிரதீப் சிங் கரோலா உள்ளிட அனைத்து ஊழியர்களும் வீடுகளில் இருந்து பணியாற்றுவர் என அறிவிக்கப்பட்டுள்ளSHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments