நாடு தற்போது இருக்கும் இக்கட்டான தருணத்தில் அரசியல் செய்ய வேண்டாம் ... மோடியுடனான ஆலோசனை கூட்டத்தில் மம்தா சாடல்...

0 1964
நாடு தற்போது இருக்கும் இக்கட்டான தருணத்தில் அரசியல் செய்ய வேண்டாம்

நாடு தற்போது இருக்கும் இக்கட்டான தருணத்தில் அரசியல் செய்ய வேண்டாம் என்று முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் நேற்று காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்தில் பேசிய மம்தா பானர்ஜி கொரோனா வைரஸ் தாக்குதல் பரவாமல் தடுக்க கடுமையாக போராடி வருவதாக குறிப்பிட்டார். இந்த இக்கட்டான தருணத்தில் மத்திய அரசு அரசியல் செய்யக்கூடாது என்றும் மத்திய அரசு அனைத்து மாநிலங்களையும் சமமாக நடத்த வேண்டும் என்றும் மம்தா கேட்டுக் கொண்டார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments