விமான போக்குவரத்து விரைவில் ஆரம்பம்

0 12216
விமான போக்குவரத்து விரைவில் ஆரம்பம்

இந்தியாவில் ரயில் சேவையை தொடர்ந்து அடுத்து விமான சேவையும் விரைவில் தொடங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விமான போக்குவரத்தை தொடங்குவது தொடர்பான நடவடிக்கைகள் இறுதி கட்டத்தில் இருப்பதாக விமான போக்குவரத்து துறை மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். விமானங்களை இயக்குவது தொடர்பாக மத்திய அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்றும் மாநில அரசுகளும் அதற்கு இசைவளிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். வருகிற 18ந்தேதிக்கு முன்பாகவே விமான போக்குவரத்தை தொடங்குவதற்கான நடவடிக்கைகள் தயார் நிலையில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments