கொரோனா இல்லாத மாவட்டமாக மாறியது திருப்பூர் !

0 2221
திருப்பூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த அனைவரும் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளதால், கொரோனா இல்லாத மாவட்டமாக திருப்பூர் உருவெடுத்துள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த அனைவரும் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளதால், கொரோனா இல்லாத மாவட்டமாக திருப்பூர் உருவெடுத்துள்ளது.

அம்மாவட்டத்தில் மொத்தமாக 114 பேர் கொரோனா பாதிப்பு ஆளாகியிருந்தனர்.

கோவை ஈ.எஸ்.ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற 112 பேர் ஏற்கனவே குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், கோயம்பேட்டிலிருந்து காய்கறி ஏற்றி வந்து கொரோனா தொற்றுக்கு ஆளான இருவர் மட்டும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தனர்.

இந்நிலையில் அவர்களும் குணமடைந்ததை அடுத்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments