ஊரடங்கு காலத்தில் விலைவாசி உயரவில்லை - அமைச்சர் செல்லூர் ராஜு

0 1664

தமிழகத்தில் ஊரடங்கு காலத்தில் விலைவாசி உயரவில்லை என்றும்,  எந்தப் பொருளுக்கும் தட்டுப்பாடு இல்லை என்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.

சென்னை தேனாம்பேட்டை காமதேனு கூட்டுறவு அங்காடியில் ஆய்வு செய்த அமைச்சர் செல்லூர் ராஜு 14 நடமாடும் காய்கறி விற்பனை வாகனங்களைத் தொடக்கி வைத்தார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பொதுமக்களுக்குக் காய்கறிகள் தட்டுப்பாடு இல்லாமல், குறைந்த விலையில் வழங்க 305 நடமாடும் கடைகள் மூலம், 1,194 இடங்களில் காய்கறிகள் விற்பனை நடந்து வருவதாகத் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments