மருத்துவமனையில் பயன்படுத்தப்பட்ட கவச உடைகளை பாதுகாப்பாக அகற்றுவதற்கான மையம் சென்னை ஐஐடி சார்பில் வடிவமைப்பு

0 621
செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் பயன்படுத்தப்பட்ட தனிநபர் கவச உடைகளை பாதுகாப்பான முறையில் அகற்றுவதற்கான மையத்தை சென்னை ஐ.ஐ.டி. வடிவமைத்துள்ளது.

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் பயன்படுத்தப்பட்ட தனிநபர் கவச உடைகளை பாதுகாப்பான முறையில் அகற்றுவதற்கான மையத்தை சென்னை ஐ.ஐ.டி. வடிவமைத்துள்ளது.

உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி, தொற்று பரவாத வகையில் துரிதமாக உடைகளைக் கையாளுவதற்கான மையத்தை சென்னை ஐ.ஐ.டி.யின் கட்டுமான பொறியியல் பிரிவு உருவாக்கி உள்ளது.

செங்கல்பட்டு அரசு மருத்துவமனை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த மையத்தை, மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸ் திறந்து வைத்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments