இங்கிலாந்தில் பொதுமுடக்கம் ஜூன் 1ம் தேதிவரை நீட்டிப்பு

0 1429
ஊரடங்கினால் வாழ்க்கைக்கு மிகப் பெரும் விலை கொடுத்துள்ளதாகக் கருத்து

இங்கிலாந்தில் பொதுமுடக்கம் ஜூன் மாதம் 1ம் தேதி வரை நீட்டிக்கப்படும் என அந்நாட்டுப் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

பொதுமுடக்கத்தை நீட்டிப்பது குறித்து அவர், இங்கிலாந்துக்கு வரும் வெளிநாட்டினரை தனிமைப்படுத்தி வைக்கும் திட்டத்தை அறிவித்தார்.

ஊரடங்கின் காரணமாக தங்கள் வாழ்க்கைக்கு மிகப்பெரிய விலையைக் கொடுத்துள்ளதாகக் கூறிய அவர், இங்கிலாந்தில் ஜூன் ஒன்றாம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுவதாக அறிவித்தார்.

மேலும் ஜூலை மாதம் ஒன்றாம் தேதி முதல் நாட்டின் சில பகுதிகளில் ஊரடங்கு தளர்த்தப்பட்டு, மக்கள் கூடும் பொது இடங்கள் திறக்கப்பட உள்ளன எனவும் அவர் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments