ஒரே நேரத்தில் பலருக்கு தொற்றை பரவச்செய்யக்கூடிய 14000 சூப்பர் ஸ்பெரட்டர்ஸ் அகமதாபாத்தில் கண்டுபிடிப்பு

0 11471
ஒரே நேரத்தில் பலருக்கு தொற்றை பரவச்செய்யக்கூடிய சூப்பர் ஸ்பெரட்டர்ஸ் (Super Spreaders) 334 பேரை அகமதாபாத்தில் அதிகாரிகள் கண்டு பிடித்துள்ளனர்.

ஒரே நேரத்தில் பலருக்கு தொற்றை பரவச்செய்யக்கூடிய சூப்பர் ஸ்பெரட்டர்ஸ் (Super Spreaders) 334 பேரை அகமதாபாத்தில் அதிகாரிகள் கண்டு பிடித்துள்ளனர். 

இவர்களில் பெரும்பாலானவர்கள் காய்கறி விற்பனை, மளிகை, பால் வியாபாரம், பெட்ரோல் பம்புகள் அல்லது குப்பை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் என்பதும் நிரூபணமாகி உள்ளது. 

இதன் காரணமாகவே வரும் 15 தேதி வரை காய்கறி-மளிகை கடைகளை மூட உத்தரவிட்டதாக  மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வரும் நாட்களிலும் கூடுதல் சூப்பர் ஸ்பெரட்டர்ஸ் கண்டுபிடிக்கப்படுவர்கள் என்றும் இவர்களின் எண்ணிக்கை 14000 வரை இருக்கும் எனவும் அவர்கள் தெரிவித்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments