ரஷ்யாவில் இன்று ஒரே நாளில் 11,012 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

0 1236
ரஷ்யாவில் கொரோனா தொற்று அதி வேகத்தில் பரவுகிறது. கடந்த 24 மணி நேரத்தில், 11,012 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக ரஷ்ய கொரோனா கட்டுப்பாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ரஷ்யாவில் கொரோனா தொற்று அதி வேகத்தில் பரவுகிறது. கடந்த 24 மணி நேரத்தில்,  11,012 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக ரஷ்ய கொரோனா கட்டுப்பாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இவர்களையும் சேர்ந்து ரஷ்யாவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தை கடந்து 2,09,688 ஆக உயர்ந்துள்ளது.

அங்கு 88 பேர் கொரோனாவுக்கு பலியாகியதை அடுத்து மொத்த இறப்பு எண்ணிக்கை 1,915 ஆக அதிகரித்துள்ளது.

தொற்று எண்ணிக்கையில் பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளை முந்தியுள்ள ரஷ்யா, உலகில் தொற்று பாதித்த நாடுகளின் வரிசையில் 5 ஆம் இடத்தை பிடித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments