பூந்தமல்லி அரசு மருத்துவமனை ஊழியருக்கு கொரோனா பாதிப்பு

0 631
சென்னை அடுத்த பூந்தமல்லியில் அரசு மருத்துவமனை ஊழியர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து, மருத்துவமனை தற்காலிகமாக மூடப்பட்டது.

சென்னை அடுத்த பூந்தமல்லியில் அரசு மருத்துவமனை ஊழியர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து, மருத்துவமனை தற்காலிகமாக மூடப்பட்டது.

அலுவலக பணியில் ஈடுபட்டிருந்த 45 வயதுடைய நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மருத்துவமனை அமைந்துள்ள பகுதி தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவர்கள், செவிலியர்களை தனிமைபடுத்தி, பரிசோதனைக்கு உட்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பிற பிரச்சனைகளுக்காக சிகிச் சைக்கு வந்த நோயாளிகளின் விபரங்களையும் சேகரித்து, அவர்களை தனிமைபடுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments