இந்தாண்டு இறுதியில் கொரோனா மீண்டும் வேகம் காட்ட வாய்ப்பு-தென்கொரிய அதிபர் எச்சரிக்கை

0 1562

தென்கொரியாவில் இந்தாண்டு இறுதியில் கொரோனா 2ஆவது முறையாக வேகமாக பரவ வாய்ப்பிருப்பதாக அந்நாட்டு அதிபர் மூன் ஜே-இன் ( Moon Jae-in) எச்சரித்துள்ளார்.

தென்கொரியாவில் கொரோனா முதலில் வேகமாக பரவியபோதும் தீவிர தடுப்பு நடவடிக்கையால் பாதிப்பை அந்நாட்டு அரசு கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டது. இந்நிலையில் அதிபராக பதவியேற்று 3 ஆண்டுகள் ஆவதையொட்டி தொலைக்காட்சி மூலம் தென்கொரிய மக்களுக்கு மூன் ஜே-இன் உரை நிகழ்த்தினார். அப்போது அவர், இந்தாண்டு இறுதியில் 2ஆவது முறையாக வேகமாக பரவ வாய்ப்புள்ளது என எச்சரித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments