டெல்லியில் மருத்துவர் தற்கொலை வழக்கில் ஆளும் ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ கைது

0 564

டெல்லியில் மருத்துவர் ராஜேந்தர் சிங் தற்கொலை செய்த வழக்கில் ஆளும் ஆம் ஆத்மி கட்சியின் எம்.எல்.ஏ. பிரகாஷ் ஜார்வால் மற்றும் அவருடைய உதவியாளர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மருத்துவருக்கு வாட்டர் டேங்கர் தொழில் ஒன்றும் இருந்தது. இத்தொழில் ஊரடங்கால் முடங்கியிருந்த நிலையில் அதனை மீண்டும் இயக்குவதற்கு ஆம் ஆத்மி எம்,எல்.ஏ தம்மிடம் பணம் பறித்ததாக தற்கொலை செய்து கொண்ட டாக்டர் குற்றம் சாட்டியிருந்தார். பணம் இழப்பு, மன அழுத்தம் காரணமாக டாக்டர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் நிலையில், முதலில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட எம்.எல்.ஏ, பிரகாஷ் ஜார்வாலை பின்னர் போலீசார் கைது செய்துள்ளனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments