திடீர் சரிவை கண்டுள்ள முட்டை விலை - 20 காசுகள் குறைந்தது

0 2178
நாமக்கல்லில் முட்டை விலை திடீர் சரிவை கண்டுள்ளது. நாமக்கல் மண்டலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகளில் 5 கோடி முட்டையின கோழிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன.

நாமக்கல்லில் முட்டை விலை திடீர் சரிவை கண்டுள்ளது. நாமக்கல் மண்டலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகளில் 5 கோடி முட்டையின கோழிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன.

நாளொன்றுக்கு சராசரியாக 3 கோடியே 50 லட்சம் முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. உற்பத்தி செய்யப்படும் முட்டைகளுக்கான விலையை தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு நிர்ணயம் செய்து வருகிறது.

முட்டை கொள்முதல் விலை கடந்த 2 நாட்களுக்கு முன்பு 3 ரூபாய் 40 காசுகளாக இருந்த நிலையில் 20 காசுகள் குறைந்துது 3 ரூபாய் 20 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஊரடங்கு கெடுபிடிகள் காரணமாக மாநிலம் விட்டு மாநிலம் மாவட்டம் விட்டு மாவட்டம் முட்டைகளை கொண்டு செல்வதில் ஏற்பட்டுள்ள சிரமமும் அதனால் முட்டை

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments