சீனாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுடன், திரையரங்குகளை திறக்க திட்டம்

0 1277
சீனாவில், கடந்த சில நாட்களாக, கொரோனாவால் புதிதாக பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைந்து வருவதால், திரையரங்குகளை மீண்டும் திறக்க அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது.

சீனாவில், கடந்த சில நாட்களாக, கொரோனாவால் புதிதாக பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைந்து வருவதால், திரையரங்குகளை மீண்டும் திறக்க அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது.

உலகிலேயே அதிக திரையரங்குகளை கொண்ட நாடானா சீனாவில், கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த, 100 நாட்களுக்கு மேலாக  மூடப்பட்டுள்ள திரையரங்குகளால், 31,000 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதால், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுடன் திரையரங்குகளை மீண்டும் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது.

திரையரங்குகளுக்கு வருவோர், உடலின் வெப்ப நிலையை சோதிக்கவும், தனிநபர் இடைவெளி கடைபிடித்து அமர வைக்கவும், கிருமி நாசினியால் வளாகங்களை சுத்தம் செய்யவும் அந்நாட்டு அரசு அறிவுறுத்தியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments