நரைத்த தாடியுடன் மகளுடன் தோனி விளையாடும் வீடியோ சமூகவலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது

0 6623
இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் தோனி நரைத்த தாடியுடன் காட்சியளிக்கும் வீடியோ, சமூகவலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.

இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் தோனி நரைத்த தாடியுடன்  காட்சியளிக்கும் வீடியோ, சமூகவலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.

நீண்டகாலமாக கிரிக்கெட் விளையாடாமல் இருக்கும் அவர் குறித்து தகவல் ரசிகர்களுக்கு தெரியாமல் இருந்தது. இந்நிலையில், தோனி தனது மகளுடன் தோட்டத்தில் பந்துவீசி விளையாடும் காட்சியை அவரின் மனைவி சாக்சி செல்போனில் எடுத்து வெளியிட்டுள்ளார். 

அந்த காட்சி, சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அதில் நரைத்த தாடியுடன் சால்ட் பெப்பர் லுக்குடன் தோனி காட்சியளிக்கிறார். நீண்டநாளாக அவரை காணாமல் இருந்த ரசிகர்கள், வீடியோவை கண்டு,  பல்வேறு கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர்.

View this post on Instagram

#runninglife post sunset !

A post shared by ZIVA SINGH DHONI (@ziva_singh_dhoni) on

View this post on Instagram

#runninglife post sunset !

A post shared by ZIVA SINGH DHONI (@ziva_singh_dhoni) on

">

View this post on Instagram

#runninglife post sunset !

A post shared by ZIVA SINGH DHONI (@ziva_singh_dhoni) on

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments