தமிழ்நாட்டில் இன்று மேலும் 600 பேருக்கு கொரோனா உறுதி

0 7545
தமிழ்நாட்டில் இன்று 600 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது

தமிழ்நாட்டில் இன்று 600 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6009ஆக அதிகரித்துள்ளது

சென்னையில் மட்டும் இன்று 391 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,000ஐ தாண்டியது

சென்னையில் இதுவரை கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,035ஆக அதிகரிப்பு

சென்னையில் கொரோனா பெருந்தொற்று பாதிப்பு எண்ணிக்கை 3,000ஐ தாண்டியது

தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இன்று 3 பேர் உயிரிழப்பு

சென்னையில் 2 பேரும், திருநெல்வேலியில் ஒருவரும் என 3 பேர் உயிரிழப்பு

தமிழ்நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 40ஆக உயர்வு

தமிழ்நாட்டில் 80% பேருக்கு கொரோனா அறிகுறி இல்லாமலேயே பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது

கொரோனா பெருந்தொற்று பாதிப்பிலிருந்து மீண்டு 58 பேர் டிஸ்சார்ஜ்

கொரோனாவிலிருந்து இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 1,605ஆக உயர்வு

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 75 பேருக்கு கொரோனா உறுதி

கடலூர் மாவட்டத்தில் 34 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது

செங்கல்பட்டு: 26 பேர், விழுப்புரம்: 21 பேர், திருவண்ணாமலை: 11 பேருக்கு இன்று கொரோனா

காஞ்சிபுரம் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் தலா 8 பேருக்கு இன்று கொரோனா உறுதி

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments