ஒடிசாவில் பிடிபட்ட இரு தலைகளை கொண்ட அரிய பாம்பு

0 16865
சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் இரு தலைப் பாம்பு

இரு தலைகளை கொண்ட அரிய பாம்பு ஒடிசாவில் ஒரு வீட்டில் இருந்து பிடிக்கப்பட்டு, வனப்பகுதியில் விடப்பட்டது.

ஒடிசா மாநிலம் கியோஞ்சர் மாவட்டத்தில் வனப்பகுதி அருகே ஒரு வீட்டில் இரட்டை தலைப் பாம்பு ஒன்று பிடிபட்டுள்ளது.

ஓநாய்ப் பாம்பு என்ற வகையை சேர்ந்த, விஷத்தன்மை அற்ற இந்த பாம்பிற்கு இரு தலைகளும் முழுமையாக வளர்ச்சி அடைந்துள்ளதோடு, ஒரே உடலில் இரு தலைகளும் தனித்தனியாக இயங்குகின்றன. இந்த பாம்பு வனப்பகுதியில் பின்னர் விடப்பட்டதாக, வனத்துறை அதிகாரி சுசாந்தா நந்தா தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments