சுந்தர வனக்காடுகளில் புலிகளின் எண்ணிக்கை 96 ஆக உயர்வு

0 1613
சுந்தர வனக்காடுகளில் புலிகளின் எண்ணிக்கை 96 ஆக உயர்வு

மேற்குவங்க மாநில சுந்தரவனக்காடுகளில் உள்ள புலிகளின் எண்ணிக்கை 96 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 2018-2019ம் ஆண்டில் எடுக்கப்பட்ட வனவிலங்குகளின் கணக்கெடுப்பின்படி, அக்காட்டில் 88 புலிகள்மட்டுமே இருந்தன. இந்நிலையில், நடப்பாண்டு கணக்கெடுப்பில் சுந்தரவனக்காடுகளில் இதுவரை இல்லாத அளவிற்கு, ஒரே ஆண்டில் 8 புலிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என, அம்மாநில வனத்துறை அமைச்சர் ரஜீப் பானர்ஜீ தெரிவித்துள்ளார். மொத்த புலிகளில் 23 ஆண் எனவும், 43 பெண் எனவும் மீதமுள்ள 30 புலிகள் அடையாளம் காணப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments