பிரிட்டனில் கறுப்பினத்தவருக்கு கொரோனா ஆபத்து அதிகம்

0 721
பிரிட்டனில் வெள்ளை நிறத்தவர்களை விட இந்தியர்கள், பாகிஸ்தானியர், வங்கதேசத்தவர் மற்றும் அங்கு வசிக்கும் கறுப்பின மக்களுக்கு கொரோனா ஆபத்து 4 மடங்கு அதிகம் என அங்குள்ள அரசு தேசிய புள்ளியியல் துறை தெரிவித்துள்ளது.

கறுப்பின மக்களைப் பொறுத்தவரை  வெள்ளைநிறத்தவரை விட ஆண்களில் 4 புள்ளி 2 மடங்கும், பெண்களில் 4 புள்ளி 3 மடங்கும் கொரோனா ஆபத்து அதிகம் என அது எச்சரித்துள்ளது.

இதே போன்று இந்தியர்கள் மற்றும் கலப்பின மக்களுக்கு தொற்று எளிதில் பரவுவதாகவும், அவர்களிடையே இறப்பு விகிதம் அதிகமாக இருப்பதாகவும் தேசிய புள்ளியியல் நிறுவனம் கூறியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments