கொரோனா ஒழிப்பு பணியில் ஒன்றிணைய பிரதமர் மோடி அழைப்பு

0 1448
கொரோனா யுத்தத்தில் களத்தில் நிற்கும் மருத்துவ குழுவினருக்கு பாராட்டு

கொரோனாவை ஒழிக்க, அனைவரும் ஒன்றிணைந்து போராட முன் வர வேண் டும் என பிரதமர் நரேந்திரமோடி மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார்.

புத்த பூர்ணிமா விழா வையொட்டி, நாட்டு மக்களுக்கு காணொலி மூலம் உரையாற்றிய அவர், கொரோனா யுத்தத்தில் களத்தில் நிற்கும் மருத்துவ துறையினருக்கு பாராட்டு தெரிவித்தார்.

உலகம் ஒரு கடினமான கட்டத்தை கடந்து செல்வதாக குறிப்பிட்ட அவர், கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் மத்திய அரசு, உறுதியாக நிற்கிறது என்றார். இந்தியாவின் வளர்ச்சி எப்போதும் உலக வளர்ச் சிக்கு உதவும் என்றும் பிரதமர் நரேந்திரமோடி உறுதி அளித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments