கொரோனா வார்டில், சிகிச்சை பெறுபவர்களுக்கு அருகிலேயே சடலங்கள்

0 1106

மும்பை மாநகராட்சி மருத்துவமனையில் கொரோனா வார்டில், சிகிச்சை பெறுபவர்களுக்கு அருகிலேயே சடலங்கள் கிடத்தி வைக்கப்பட்டிருந்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மும்பை சியான் (Sion) மருத்துவமனை அந்த மாநகராட்சிக்கு சொந்தமான கொரோனா சிகிச்சை மருத்துவமனைகளில் முக்கியமான ஒன்றாகும். இந்த மருத்துவமனையில் நோயாளிகளின் படுக்கைகளுக்கு அருகில் அவர்கள் பார்வையில் படும் வகையில் 7 சடலங்கள் கிடத்தப்பட்டிருந்தன

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments