கலிபோர்னியாவில் படிப்படியாக தளர்த்தப்படும் ஊரடங்கு

0 493

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் இரண்டு மாதங்களாக அமலில் இருந்த ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்படுவதை தொடர்ந்து, முதல் முறையாக யூபா நகரில் உள்ள பல்பொருள் பேரங்காடி திறக்கப்பட்டது.

அங்கு வரும் வாடிக்கையாளர்கள் தனி நபர் இடைவெளி கடைபிடிக்குமாறு வலியுறுத்தப்பட்டனர். கலிபோர்னியாவில், திரையரங்குகள் மற்றும் மதுக்கூடங்களை திறப்பதற்கு தடையை நீடித்துள்ள  ஆளுநர், கடற்கரைகளுக்கு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடையை, தளர்த்தியுள்ளதால், ஏராளமானோர் கடற்கரைகளில் கூடி, பொழுதை கழித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments