மாநில அரசின் நிதி குறித்து வெள்ளை அறிக்கை தேவை -மு.க.ஸ்டாலின்

0 936

அரசின் தற்போதைய நிதிநிலைமை மற்றும் நிதி ஆதாரங்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நோய் தொற்று எங்கிருந்து பரவுகிறது என்ற அறிவியல் ரீதியான ஆய்வு, ஆக்கபூர்வமான திட்டமிடுதல் இருந்திருந்தால் கோயம்பேடு சந்தையிலிருந்து, பிற மாவட்டங்களுக்கு தொற்று பரவியதை தடுத்திருக்கலாம் என குறிப்பிட்டுள்ளார்.

ஊரடங்கு நேரத்தில் வேலையிழந்து பசியுடன் இருப்பவர்கள் தகவல் தெரிவிக்க பொது தொலைபேசி எண்ணை அறிவிக்கவும், குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா 5 ஆயிரம் வழங்கவும் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments