விசாகப்பட்டினம் விஷவாயு கசிவு சம்பவத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் இரங்கல்

0 3332

விசாகப்பட்டினம் ரசாயன ஆலை விஷ வாயு விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

ஆந்திர மாநிலம் ஆர்.ஆர். வெங்கடபுரம் என்ற கிராமத்தில் அதிகாலை நிகழ்ந்த இந்த சம்பவம் வேதனையையும், துயரத்தையும் தருவதாக அறிக்கை ஒன்றில் முதலமைச்சர் கூறியுள்ளார். 

விபத்தில் சிக்கி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ள அனைவரும் விரைவில் பூரண குணம் அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்வதாக  முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி குறிப்பிட்டு உள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments