கொரோனா குறித்துப் பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை-ராதாகிருஷ்ணன்

0 2952

கொரோனா குறித்து அச்சப்படத் தேவையில்லை எனக் கொரோனா தடுப்புச் சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகையில் கொரோனோ தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் பேட்டி அளித்தார்.

களப்பணிவேகமாக நடைபெற்று வருவதாகவும், விரைவில் நல்ல செய்தி கிடைக்கும் என்றும், தேவையற்ற அச்சம் வேண்டாம் என்றும் தெரிவித்தார். தமிழகத்தில் நோய் பாதித்தோரில் இறப்பு விகிதம் பூஜ்யம் புள்ளி ஒன்பது என்கிற அளவில்தான் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments