அமெரிக்காவில் கொரோனா தடுப்பில் ஈடுபட்டுள்ளோரை கெளரவிக்க தாழ்வாக பறந்த விமானங்கள்

0 736
ஹூஸ்டன், டெக்சாஸ் உள்ளிட்ட இடங்களில் கடற்படை விமானங்கள் தாழ்வாக பறந்தன

அமெரிக்காவின் ஹூஸ்டன், டெக்சாஸ் உள்ளிட்ட பகுதிகளில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளோரை கெளரவிக்கும் வகையில் அந்நாட்டு கடற்படை விமானங்கள் தாழ்வாக பறந்து சென்றன.

ஹூஸ்டன், டெக்சாஸ், நியூ ஆர்லியன்ஸ், லூசியானா ஆகிய இடங்களில் ஏராளமான மருத்துவ பணியாளர்கள், ராணுவத்தினர், அத்தியாவசிய துறை ஊழியர்கள் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அவர்களுக்கு நன்றியை தெரியபடுத்தும் வகையிலும், அவர்களை கெளரவிக்கும் வகையிலும் அமெரிக்க கடற்படையிலுள்ள விமானங்கள் தாழ்வாக பறந்து சென்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments