பஞ்சாப்பில் வீடுகளுக்கே சென்று மது வழங்கும் திட்டம்

0 625
பஞ்சாப்பில் வீடுகளுக்கே சென்று மது வழங்கும் திட்டம்

பஞ்சாப் மாநிலத்தில் வீடுகளுக்கே சென்று மதுபானம் வழங்கும் திட்டம் இன்று முதல் அமலுக்கு வருகிறது.

அங்கு கடைகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரை வழங்கப்படும் என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. ஆனாலும் எந்தெந்த பகுதிகளில் எந்த நேரம் மது விநியோகம் செய்யலாம் என்பது குறித்து அப்பகுதி கலால் துறை ஆணையர்கள் முடிவு செய்வார்கள் என்றும் கூறியுள்ளது.

நபர் ஒருவருக்கு அதிகபட்சம் நாள் ஒன்றுக்கு 2 லிட்டர் வரை மது விநியோகிக்கப்பட உள்ளது. மதுவை விநியோகிப்பவர்களுக்கு பிரத்யேக அடையாள அட்டை வழங்கப்படும் என்றும், ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்பவர்களுக்கு காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை மது வழங்கப்படும் என்றும் பஞ்சாப் அரசு கூறியுள்ளது.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments