டாம் குரூஸ்-நாசா இணையும் முதல் விண்வெளி திரைப்படம்

0 1693

ஹாலிவுட்டின் 57 வயதான ஆக்சன் ஹீரோ டாம் குரூஸ் நாசாவுடன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம் முழுவதும் விண்வெளியில் படமாக்கப்பட உள்ளது.

டாம் குரூசுடன் பணிபுரிவதில் நாசா பெரும் ஆர்வம் கொண்டிருப்பதாக அதன் நிர்வாகி ஜிம் பிரிடன்ஸ்டைன் டிவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து எலன் மஸ்க்கின் தயாரிப்பில் டாம் குரூஸ் நடிப்பதாக ஹாலிவுட் செய்திகள் தெரிவிக்கின்றன.விண்வெளியில் படமாக்கப்படும் முதல் முழு நீளத் திரைப்படம் இது.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments