மாவட்ட வாரியாக கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் பட்டியல் அரசிதழில் வெளியீடு

0 4720
தமிழகத்தில் கொரோனா காரணமாக மாவட்ட வாரியாக கட்டுப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளின் பட்டியல் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா காரணமாக மாவட்ட வாரியாக கட்டுப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளின் பட்டியல் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

ஒவ்வொரு வாரமும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை உத்தரவு பிறப்பித்திருந்தது.

அதன் அடிப்படையில் கடந்த 2 ஆம் தேதி வரை தமிழகத்தில் மொத்தமாக 711 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் இருப்பதாக அரசிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் 188 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் உள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments