டெஸ்லா கார் நிறுவன தலைவர் எலோன் மஸ்க், அவரது காதலிக்கு குழந்தை பிறந்துள்ளது

0 1027

டெஸ்லா கார் நிறுவன தலைவர் எலோன் மஸ்க் மற்றும் அவரது காதலிக்கு முதல் குழந்தை பிறந்துள்ளது.

3 முறை விவாகரத்து ஆன எலோனுக்கு ஏற்கனவே 5 குழந்தைகள் உள்ள நிலையில், 2018 ஆம் ஆண்டு முதல் கனேடிய இசைக்கலைஞரான கிரிம்ஸ் உடன் வாழ்ந்து வந்தார். கடந்த ஜனவரி மாதம் கர்ப்பமாக உள்ளதாக கிரிம்ஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலானது. இந்த நிலையில் காதலி கிரிம்ஸ் மற்றும் தனக்கு குழந்தை பிறந்துள்ளதாக எலோன் வெளிப்படையாக தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments