ஜூன் மாதத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியிட திட்டம் - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்

0 4563

ஜூன் மாதத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் கொரோனா தாக்கம் குறைந்த பின் தேதிகள் அறிவிக்கப்படும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் ஒன்றியத்தில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமும் கல்வி தொலைக்காட்சி மூலமும் பயிற்சிகள் அளிக்கப்படுகிறது என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments