இந்தியாவில் ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் வருவாய் அதிகரிக்க பேஸ்புக் உதவி

0 238

இந்தியாவில் ஸ்மார்ட்போன் நிறுவனங்களின் வருவாயை அதிகரிக்க பேஸ்புக் உதவ இருக்கிறது. ஸ்மார்ட்போன் விற்பனையில் இரண்டாவது மிகப்பெரிய சந்தையாக திகழும் இந்தியாவில், மக்களின் நம்பிக்கையை பெறாத பல செல்போன் நிறுவனங்கள் வருவாய் இழப்பை சந்தித்தன.

அத்தகைய நிறுவனங்கள் வருவாயை அதிகரிப்பதற்கு திட்டம் வைத்துள்ளதாக பேஸ்புக் இந்தியா நிறுவனம் கூறியுள்ளது. இதன்மூலம், 2022 ஆம் ஆண்டுக்குள் ஸ்மார்ட்போன் நிறுவனங்களுக்கு 21 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் கிடைக்க வழிவகை ஏற்படுத்தப்படும் என்றும்  தெரிவித்தது. விளம்பர உத்திகள், தரமான பொருட்களை மக்களிடையே சென்றடையச் செய்தல் உள்ளிட்டவற்றில் பேஸ்புக் பங்காற்ற உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments