சென்னையில் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்த 10 பேர் குணமடைந்தனர்

0 1089
சென்னையில் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்த 10 பேர் குணமடைந்தனர்

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் கொரோனா பாதிப்புடன் அனுமதிக்கப்பட்டிருந்த 10 பேர் தொடர் சிகிச்சைக்கு பின்னர் குணமடைந்து வீடு திரும்பினர்.

தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களுக்கு, குறிப்பிட்ட இடைவெளியில் தொடர்ந்து இரு முறை மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் தொற்று நீங்கியது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து அவர்கள் அனைவரும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். வீடு திரும்பியவர்கள் மேலும் 14 நாட்கள் வீடுகளிலேயே தனிமைபடுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஏற்கனவே டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட 13 பேர், இன்று டிஸ்சார்ஜ் ஆன 10 பேரை, தவிர்த்து மேலும் 11 பேருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments