கொரோனா நோயின் தாக்கத்தை பொறுத்து ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முடிவு - முதலமைச்சர்

0 8682

தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பு பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன

காய்கறிகளை அவரவர் பகுதிகளுக்கு சென்று வழங்கும் வகையில் நடமாடும் கடைகள்

சந்தைகளில் தனி மனித இடைவெளியை பொதுமக்கள் கடைபிடிப்பது இல்லை

இதன் காரணமாகவே, தமிழ்நாடு முழுவதும் நடமாடும் காய்கறி கடைகள் அறிமுகம்

காய்கறிகள், பழங்களை 111 குளிர்சாதன கிடங்குகளில் பாதுகாக்கும் வகையில் நடவடிக்கை

144 தடை உத்தரவை மீறியவர்களிடம் இருந்து சுமார் ரூ.40 லட்சம் வரையில் அபராதம் வசூல்

கொரோனா பரிசோதனையை விரைவாக மேற்கொள்ள ரேபிட் டெஸ்ட் அறிமுகமாக உள்ளது

முதியோர் உதவித் தொகை அவரவர் இல்லங்களுக்குச் சென்று வழங்கப்படுகிறது

கொரோனா அதிவிரைவு பரிசோதனை முறைக்கான 50,000 ரேபிட் டெஸ்ட் கிட்டுகள் வர உள்ளன

ஊரடங்கு நீட்டிப்பா? - முதலமைச்சர் பதில்

கொரோனா நோயின் தாக்கத்தை பொறுத்து ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முடிவு: முதலமைச்சர்

கொரோனா தொற்றுநோயினால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு, நாள் அதிகரிப்பு

எனவே, கொரோனா நோயின் தாக்கத்தை பொறுத்தே அடுத்த கட்ட முடிவு எடுக்கப்படும்

கொரோனா பரவல் 3ஆம் கட்டத்திற்கு நகர வாய்ப்பு உள்ளது; இருப்பினும் தடுப்பு நடவடிக்கை தீவிரம்

கொரோனா பரிசோதனையை விரைவாக மேற்கொள்ள ரேபிட் டெஸ்ட் அறிமுகமாக உள்ளது

கொரோனா அதிவிரைவு பரிசோதனை முறைக்கான 50,000 ரேபிட் டெஸ்ட் கிட்டுகள் வர உள்ளன

கொரோனா பாதிப்பு உறுதியானோர் குடும்பத்தினர், அவர்கள் அருகில் வசிப்போருக்கு பரிசோதனை

திரைத்துறை தொழிலாளர் நல வாரியம் உள்ளிட்ட நல வாரியங்களின் தொழிலாளர்களுக்கு தலா ரூ.1000

பல்வேறு நல வாரியங்களின் 8.20 லட்சம் தொழிலாளர்களுக்கு தலா ரூ.1000 வழங்கப்படும்

பணியின் போது மரணமடைந்த போக்குவரத்து காவலர் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதியுதவி

போக்குவரத்து காவலரின் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்கப்படும் என முதல்வர் உறுதி

கொரோனா இருந்து அதை மறைத்தால் இந்திய தண்டனை சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்

கொரோனா அறிகுறி இருப்பவர்களை மறைத்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்

அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றும் மருத்துவர்களுக்கு, மருத்துவ பணியாளர்களுக்கு துணை நிற்போம்

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவது என்பது குறித்து தமிழ்நாடு அரசு பரிசீலித்து வருகிறது

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு என்பது அனைத்து பணிகளுக்குமான அடிப்படையாக உள்ளது: முதலமைச்சர்

எனவே தான், 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவது பற்றி அரசு பரிசீலித்து வருகிறது: முதலமைச்சர்

கொரோனா தடுப்பு பணிகளுக்கு குறைந்த தொகையாக இருந்தாலும் பொதுமக்கள் தாராளமாக வழங்கலாம்

அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு தவிர வேறு எதற்காகவும் வெளியில் செல்லாதீர்

கொரோனா தொற்றுநோய் பரவலை முற்றாக தடுக்க வீடுகளில் தனித்திருத்தல் மிகவும் அவசியம்

ஒரு வாரத்திற்கு தேவையான பொருட்களை வெளியில் செல்லும்போது வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments