ஊடரங்கு காலகட்டத்தில் ஆட்குறைப்பு, ஊதியக்குறைப்பில் ஐ.டி. நிறுவனங்கள்

0 7791

கொரானோ ஊரடங்கின் பின்னணியில் பல பெரிய ஐ.டி. நிறுவனங்கள் ஆட்குறைப்பு மற்றும் ஊதிய குறைப்பு நடவடிக்கைகளுக்கு முயற்சிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

சில ஐ.டி. நிறுவனங்கள் இந்த நடவடிக்கைகளை ஏற்கனவே எடுத்து வருவதாகவும் கூறப்படும் நிலையில் இதற்கு எதிராக ஐ.டி.ஊழியர் சங்கங்கள் களத்தில் குதித்துள்ளன. ஊரடங்கு காலகட்டத்தில் இது போன்ற தொழிலாளர் விரோத போக்கில் செயல்படக்கூடாது என்ற மத்திய அரசின் எச்சரிக்கையை பல ஐ.டி. நிறுனங்கள் அலட்சியப்படுத்துவதாகவும் செய்திகள் கசிந்துள்ளன. சட்ட விரோத நடவடிக்கைக்கு ஆளாகும் பணியாளர்களுக்கு உதவும் வகையில் அவசரகால தொலைபேசி எண்களை கர்நாடக மாநில ஐ.டி. பணியாளர் சங்கங்கள் வெளியிட்டுள்ளன.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments