மகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 690ஆக உயர்வு

0 3275

மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 690ஆக உயர்ந்துள்ளது.

நாட்டிலேயே கொரோனா பாதித்தோரை அதிக எண்ணிக்கையில் கொண்ட மாநிலமாக மகாராஷ்டிரா திகழும் நிலையில், இன்று மேலும் 55 பேருக்கு கொரோனா  உறுதியாகியுள்ளது. அதிகபட்சமாக மும்பையில் 29 பேருக்கும், புனேயில் 17 பேருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இவர்களையும் சேர்த்து அந்த மாநிலத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 690ஆக உயர்ந்துள்ளது. இதேபோல் மகாராஷ்டிரா மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் மருத்துவ சிகிச்சைக்கு பிறகு கொரோனாவில் இருந்து 56 பேர் குணமடைந்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments