விளக்கேற்றும் நிகழ்வுக்காக அகல் விளக்குகளை வாங்க மக்கள் ஆர்வம்

0 647

பிரதமர் அழைப்பு விடுத்த விளக்கேற்றும் நிகழ்வை முன்னிட்டு பல்வேறு மாநிலங்களில் அகல் விளக்குகளை வாங்க மக்கள் ஆர்வம் காட்டினர்.

கொரோனா இருளை வெல்லும் அடையாளமாக இன்று 9 மணிக்கு மக்கள் அனைவரும் வீடுகளில் மின் விளக்குகளை அணைத்துவிட்டு செல்ஃபோன்கள், அகல் விளக்குகள், மெழுகுவர்த்திகள் உள்ளிட்டவை மூலம் ஒளியேற்ற பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருந்தார்.

அதனை முன்னிட்டு  உத்தரப்பிரதேச மாநிலம் மொராதாபாத்தில் (Moradabad) மக்கள் அகல் விளக்குகளை வாங்க ஆர்வம் காட்டினர். பீகார் மாநிலம் பாட்னாவிலும் மக்கள் அகல் விளக்குகளை வாங்கிச் சென்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments