மாநாட்டில் கலந்து கொண்டவர்களை மாவட்ட வாரியாக அடையாளம் காணும் முயற்சியில் மாநில அரசுகள்

0 230

நிஜாமுதீன் மதரீதியான நிகழ்ச்சியில் சுமார் 2 ஆயிரம் பேர் தெலுங்கானா மாநிலத்திற்கும் ஆந்திராவுக்கும் திரும்பியுள்ளதால் அவர்களை அடையாளம் காணும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.கடந்த மார்ச் 15முதல் 17ம் தேதி வரை நடைபெற்ற மூன்றுநாள் ஜமாத் மாநாட்டில் பல்லாயிரம் பேர் கலந்துக் கொண்டனர். இதில் ஆந்திரா, தெலுங்கானாவில் இருந்து கலந்துக் கொண்டவர்களில் ஆந்திராவைச் சேர்ந்த 11 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.மாவட்ட வாரியாக மாநாட்டில் கலந்துக் கொண்டவர்களின் பட்டியலை வைத்து தெலுங்கு மொழி பேசும் இரண்டு மாநில அரசுகளும் கொரோனா பரவலைத் தடுக்க தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளன.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments