சுற்றுலா சென்று ஊர் திரும்ப முடியாமல் சிக்கிய 240 பயணிகள்

0 2522

இந்தியாவின் சுற்றுலாத் தலங்களில் ஒன்றான இமாச்சலப் பிரதேச மணாலியில் 200க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் சிக்கியுள்ளனர்.

முழு ஊரடங்கு காரணமாக அவர்கள் அந்த மலைவாச ஸ்தலத்தை விட்டு வெளியேற அனுமதிக்கப்படவில்லை. 240 சுற்றுலாப் பயணிகள் ஊரடங்குக்கு முன்னால் இங்கு வந்தனர். பேருந்து, ரயில், விமானம் என போக்குவரத்து முழுவதுமாக நிறுத்தப்பட்டு விட்டதால் அவர்களால் ஊர் திரும்ப முடியவில்லை.இமாச்சல அரசு இரண்டு வாரங்களுக்கு முன்பே சுற்றுலாப் பயணிகள் யாரும் வரவேண்டாம் என்று கேட்டுக் கொண்டது. இது தெரியாமல் இவர்கள் மாட்டிக் கொண்டனர்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments