தமிழகத்தில் இன்று மட்டும் 57 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி

0 16444

ஒரே நாளில் 57 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் இன்று மட்டும் 57 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது

தமிழகத்தில் மொத்தம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 124 ஆக உயர்வு

அரியலூரில் அனுமதிக்கப்பட்டுள்ள இளம்பெண் வேளச்சேரி பீனிக்ஸ் மாலில் வேலை பார்த்தவர்

டெல்லி மாநாடு சென்று வந்தவர்களில் இன்று மட்டும் 50 பேருக்கு கொரோனா உறுதி

காய்ச்சல், இருமல், மூச்சுத்திணறல் இருந்தால் மருத்துவமனைக்கு உடனடியாக செல்ல வேண்டும்

டெல்லி மாநாட்டில் பங்கேற்ற 1131 பேரில் 523 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்

தனிமைப்படுத்தப்பட்ட 523 பேரில் இன்று ஒரே நாளில் 57 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments